NGO notices

 

கொத்தடிமைத் தொழிலாளர்முறை ஒழிப்பு உறுதிமொழி

  - 09.02.2022

                   இந்திய அரசமைப்புச்சட்டத்தின்படி மனிதனை வணிகப் பொருளாக்குதலும், வலுக்கட்டாயமாக  வேலைசுமத்தும் வழக்கங்களும் , கடன்பிணையத் தொகைவழங்கி கட்டாயப்பணிக்கு வற்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாக வரையறை செய்யப்பட்டுள்ளதால், கொத்தடிமைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தை கருத்திற்கொண்டு, சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும் , கொத்தடிமைத்தொழிலாளர்முறை எந்தத்தொழிலில் இருந்தாலும் அதனை அடையாளங்கண்டு தக்கநடவடிக்கை எடுக்க முழுமுயற்சி செய்வேன்என்றும், எந்தத் தொழிற்சாலையிலும் தொழிலாளர்களுக்கு முன்பணம் கொடுத்து பணியமர்த்துவதைத் தவிர்க்க வலியுறுத்துவேன் என்றும், கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களின் முழுமையான மறுவாழ்விற்காகப் பணியாற்றுவேன் என்றும், இந்திய அரசமைப்புச்சட்டம் வகைசெய்துள்ள அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் உரித்தாக்குவதற்கு, கொத்தடிமைத் தொழிலாளர்முறை ஒழிப்புச்சட்டத்தைச் சீரியமுறையில் செயற்படுத்த உறுதுணையாக இருந்து கொத்தடிமைத் தொழிலாளர்இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு சிறப்புடன் செயற்படுவேன் என்றும் நான்உளமார உறுதிகூறுகிறேன். “

Popular Posts

corona virus india - INDOOR GAMES IN LOCKDOWN PERIODS

Contact Us - Where are we

stay home stay safe

financial assistance for photographers

Financial Help for ISCHEMICHEART DISEASE treatment

useful websites for blind

NGO/Trust Consultancy

volunteers

Donation links