promoting govt/NGO ads

stay home stay safe

பெரும்பாலான மனிதர்களுக்கு இன்னும் தொற்று நோய்கள் பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. இதற்கு முன்னால் பலமுறை இந்த உலகம் கோடிக்கணக்கான மக்களை வைரஸ்களுக்கு பலிக் கொடுத்துள்ளது என்று தெரியுமா?
பிளேக் நோயினால் 5கோடி மக்களுக்கு மேல் இறந்துள்ளனர்.
1347 - 1351 ஆண்டுகளில் Black death எனப்படும் எலிக்காய்ச்சலுக்கு 4 ஆண்டுகளில் 20 கோடி மக்கள் இறந்துள்ளனர்.
1520-களில் பெரியம்மை நோயினால் 6 கோடி மக்கள் இறந்துள்ளனர்.
1665-இல் பிளேக் நோயினால் 1 லட்சம் மக்கள் மாண்டனர்.
1820-களில் காலராவினால் 10 லட்சம் மக்களுக்கு மேல் காலமானார்கள்.
1918-1919 இரண்டாண்டுகளில் ஸ்பேனிஸ் காய்ச்சல் H1N1 வைரஸால் 4 கோடி பேருக்கு மேல் இறந்துள்ளனர்.
இவை எல்லாமே பெரிய அளவில் இறப்பு ஏற்பட்டது. இவை மட்டுமல்லாமல் லட்சக்கணக்கான மக்கள், ஆயிரக்கணக்கான மக்கள் மாண்டுபோன பல வைரஸ் காய்ச்சல் லிஸ்ட் தனியாக உள்ளது.
இறந்தவர்கள் இவ்வளவு என்றால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வளவு இருப்பர் என கற்பனை செய்து பாருங்கள். 700 கோடி மக்கள் கொண்ட இந்த பூமியில் 70 கோடி பேர் இறந்தால் அது பெரிய விஷயம் இல்லை. ஆனால் அதில் நாமும், நம் குடும்பமும் வந்துவிட்டால் அது ரொம்ப பெரிய விஷயம் தான். நோய்கள் வாழ்க்கையைவே முடக்கிப்போட்டு விடும். தகுந்த விழிப்புணர்வோடு தகுந்த பாதுகாப்போடு இருப்பது அவசியம். அவசரம்.
வந்தபின் கதறுவதை விட வருமுன் காப்பதே சிறந்தது.

Popular Posts

corona virus india - INDOOR GAMES IN LOCKDOWN PERIODS

Contact Us - Where are we

NGO/Trust Consultancy

useful websites for blind

financial assistance for photographers

Financial Help for ISCHEMICHEART DISEASE treatment

volunteers

Donation links