NGO notices

 

கோரிக்கைகள்

  1.  மேலூரில் பூங்கா மற்றும் விளையாட்டு மைதானத்தை உருவாக்க வேண்டும்
  2. மேலூரில் உள்ள குளங்களை சுத்தம் செய்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
  3. மேலூரில் உள்ள கால்நடை மருத்துவமனையை சீரமைக்க வேண்டும்
  4. மேலூரில் மேலும் பல பொது கழிப்பறைகளை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்
  5. விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதை குறைக்க நடவடிக்கை 
    எடுக்க வேண்டும்.
  6. அனைத்து சுடுகாடுகளுக்கும் சுற்றுச்சுவர் கட்டி சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கவும்
  7. மேலூரில் கூட்டுறவு மளிகை மற்றும் ஸ்டேஷனரி கடை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
  8. மேலூரில் அரசு ஊழியர்களுக்கு TNHB அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்
இந்த உள்ளாட்சி தேர்தலில் 2022 கோரிக்கைகள் வெற்றிபெற சேவா ஜோதி அறக்கட்டளை வாழ்த்துகிறது.

Sevajothi
                T R U S T

Popular Posts

corona virus india - INDOOR GAMES IN LOCKDOWN PERIODS

Contact Us - Where are we

stay home stay safe

financial assistance for photographers

Financial Help for ISCHEMICHEART DISEASE treatment

useful websites for blind

NGO/Trust Consultancy

volunteers

Donation links